ADVERTISEMENT

Tag: இலங்கை பொருளாதாரம்

அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 250 இளநீர் கிராமங்கள் உருவாக்க திட்டம்!

இலங்கையில் இளநீர் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தும் நோக்கில் 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரை 250 “Ceylon King Coconut Village” கிராமங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புகளை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முதலீட்டு திட்டங்கள்: பட்டியலை வெளியிட்ட மத்திய வங்கி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

சமூக ஊடகங்கள், இணையதளங்கள் அல்லது நண்பர்கள் மூலம் பரவும் "குறைந்த காலத்தில் அதிக லாபம்", "உறுப்பினர்களை இணைத்தால் கூடுதல் வருமானம்" போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்குமாறும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இலங்கையின் கடன் மதிப்பீட்டில் முக்கிய முன்னேற்றம்... அரசாங்கம் கூறும் வெற்றிக் காரணம் என்ன?

அதேவேளை, கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) தொடர்பில் இலங்கை சர்வதேச அளவில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி வட்டி வீதங்களில் மாற்றமில்லை; பொருளாதார சவால்கள் குறித்து எச்சரிக்கை

இந்த உலகளாவிய மாற்றங்கள் இலங்கையின் இறக்குமதி செலவுகள், எரிபொருள் விலைகள், உற்பத்திச் செலவுகள் மற்றும் நுகர்வோர் விலைகள் ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர் பணம் அனுப்புதலில் திடீர் சரிவு: ஜூன் மாதத்தில் 152 மில்லியன் டொலர் குறைவு!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 மே மாதத்தில் 847 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணம் அனுப்புதல்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அந்த வருவாய் 152 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது.

மேற்காசிய பதற்றம்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முக்கிய இடம் – ஐ.நா அறிக்கை

மேலும், சுற்றுலாத்துறையும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கச்சா எண்ணெய் $286க்கு இலங்கை வாங்கியதாக கூறிய செய்தி பொய் – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விளக்கம்

மத்திய கிழக்கு போருக்கு முன்பு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 முதல் 80 டொலர் வரை இருந்தது.

இலவங்கப்பட்டை ஏற்றுமதியில் இலங்கை சாதனை – 260 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

இதற்கு முன்பு இலங்கை சுமார் 70 நாடுகளுக்கு மட்டுமே இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்திருந்தாலும், 2025ஆம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த தயாரிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஜனவரியில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2.7 இலட்சத்தை கடந்தது

இலங்கைக்கு மொத்தமாக 2 இலட்சத்து 77 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

பெரிய கல்வி மாற்றங்களை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது – சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி

சுதந்திர தின வாழ்த்து செய்தியிலும், வளமான நாடும் உயர்ந்த வாழ்க்கை தரமும் கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் விலை உயர்வு – அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்  என கோரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் தேங்காய் எண்ணெயின் விலை சுமார் ரூ.100 உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

2025 இல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 5.6% வீழ்ச்சி – பணவீக்கம் 2.1% ஆக நிலைநிறுத்தம்

2024 டிசெம்பர் 31 ஆம் திகதியன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.32 ரூபாயாகவும், விற்பனை விலை 297.01 ரூபாயாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.