இந்த எட்டு முறைகளில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியது கிடையாது. அந்த அணிக்கு எதிரான கடைசி 8 ஆட்டங்களிலும் தோல்வியே மிஞ்சியது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
தோனி மற்றும் விராட் கோலி பெயர்களை சொல்லி கோஷம் எழுப்பிய ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய விவகாரம் தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2 ஆம் திகதி இலங்கையில் நடக்கிறது.
ஆசியக் கோப்பைத் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடரிலிருந்தும் கூட விலகினார். தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற உள்ளது.
ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி செய்து வருகிறார்கள். இதில் இந்திய அணி வீரர்களின் உடல் தகுதியை பரிசோதிக்க யோ யோ டெஸ்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.