பாடசாலை விடுமுறை பற்றிய அறிவிப்பு
அந்த பாடசாலைகளில் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் இரண்டாம் தவணை 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அந்த பாடசாலைகளில் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மூன்றாவது பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 26 திங்கட்கிழமை தொடங்குகிறது.
Click for more latest
சமூகம் news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -