ஒரே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 4 வீராங்கனைகள் தங்கள் ஓய்வை அறிவித்து உள்ளனர்.
பலரும் அவை ஆப்பிள் ஏர்பாட் என்று சொல்லி வந்த நிலையில், விராட் கோலியின் ஏர் பாட் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்திய அணிக்கு எதிராக விளையாடிய கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தந்தை மற்றும் மகன் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்திய ஒரே இந்திய பவுலர் என்கிற வரலாற்றை தன் வசம் கொண்டிருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.