ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள அஸ்வெசும வங்கிக் கணக்கைக் கொண்டுள்ள பயனாளர்கள் புதிதாகக் கணக்கொன்றைத் திறக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும கொடுப்பனவு என்பது, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கும் முக்கியமான சமூக நல உதவித் திட்டமாகும்.
சந்தேகநபர்கள், ஆசிரியர்களாக நடித்து தொலைபேசியில் வங்கிக் கணக்கு விவரத்தை வழங்கி, பணம் பெற்றுள்ளனர்.