சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா vs நியூசிலாந்து இன்று மோதல்! ஆட்ட நேரம், இடம், நேரடி ஒளிபரப்பு மற்றும் பிளேயிங் லெவன் பற்றி முழு விவரங்கள் இங்கே!
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்க முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்க 9 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், துனித் வெல்லாலகே 7 பவுண்டரி 2 சிஸ்கர்கள் என 67 ரன்களையும் சேர்த்தனர்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும் வெற்றிபெறாமல், ஆட்டத்தை சமனில் முடித்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடரில் 42 சிக்ஸர்கள் அடித்த அபிஷேக் ஷர்மா இப்போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் ஆரம்பத்தில் நன்றாக இருந்த ரோஹித் சர்மா பேட்டிங், நாட்கள் செல்லச் செல்ல மும்பை அணிக்கு அதிகம் சாதகமாக அமையவில்லை.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
உலகக்கோப்பை 2023: 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியில் யார் நான்காம் இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் என்ற கேள்வி எழுந்துள்ளது.