ADVERTISEMENT

Tag: பொலிஸ் தலைமையகம்

யோஷித மற்றும் ரோஹிதவிற்கு எதிரான 135 ஏக்கர் தேயிலை தோட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணை

யோஷித மற்றும் ரோஹித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 135 ஏக்கர் தேயிலை தோட்டம் தொடர்பான முறைப்பாடு குறித்து குற்றச்செயல்களினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறிய 30 வேட்பாளர்களும் 131 ஆதரவாளர்களும் கைது!

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும், 21 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

OTPஐ யாருடனும் பகிர வேண்டாம்; பொலிஸார் அறிவுறுத்தல்

அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

ஜனாதிபதி தேர்தல்;  போலி தகவல்களை கையாள பொலிஸாருக்கு வழிகாட்டல்

சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது, 

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

8 அடி 700 உஅ நீளமான கஞ்சா செடியியை வளர்த்த 46 வயதான வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

நாட்டில் இரு நாட்களில் 10 பேரை காணவில்லை!

மெதகம பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரும் காணாமல்போயுள்ளதுடன், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

4 வகையான குற்றங்களை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

பொலிஸ் தலைமையகம், பாராதூரமான நான்கு குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க  அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.