- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: பிரான்ஸ்

ஐரோப்பாவில் முதல் எபோலா நோயாளி பிரான்சில் பதிவு – காங்கோவில் இருந்து திரும்பிய மருத்துவருக்கு தொற்று

காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பரவி வரும் மாரண எபோலா வைரஸ் தொற்றுக்கு ஆளான முதல் ஐரோப்பிய நோயாளி பிரான்சில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சில் கடும் வெப்பத்தால் 18 பேர் பலி – வெப்பநிலை 41.9 டிகிரி செல்சியஸை எட்டியது

ஐரோப்பாவெங்கும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்சில் இரு குழந்தைகள் காரினுள் விடப்பட்டமையால் உயிரிழந்தமை உட்பட, இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி அணிந்திருந்த கண்ணாடியின் ரகசியம் என்ன?

மக்ரோனுக்கு அந்தக் கண்ணாடியை அன்பளிப்பாக வழங்க Henry Jullien நிறுவனம் முன்வந்த போதிலும், அதை அவர் ஏற்க மறுத்துள்ளார். முழுத் தொகையையும் தனிப்பட்ட முறையில் செலுத்தி கண்ணாடியை வாங்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கை: வன்முறை, உயிரிழப்புகள் அதிகரிப்பு – மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வன்முறையையும் உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கால்பந்து ஜாம்பவானின் சாதனையை தகர்த்த 16 வயது வீரர்

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. 

பிரான்ஸில் சிறுமிகள் மீது கத்திக் குத்து - சந்தேக நபர் கைது

பிரான்ஸில் சிறுமிகள் மீது கத்திக் குத்துத் தாக்குதல் - சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இனி கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ அனுமதி பெறத் தேவையில்லை

இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 780 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின.

உலக கிண்ண கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -