Tag: ஜப்பான்

ஜப்பான் பொதுத் தேர்தலில் சனே டக்காச்சி அபார வெற்றி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமராக  சாதனை

இந்த வெற்றியின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை சனே டக்காச்சி படைத்துள்ளார்.

ரஷ்யா, ஜப்பான் அருகே கடுமையான நிலநடுக்கம்; பல அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள்

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது.

அவர் தீர்க்கதரிசி அல்ல... நில அதிர்வு தொடர்பில் ஜப்பான் விடுத்த எச்சரிக்கை!

கடந்த இரண்டு வாரங்களில் ககோஷிமா மாகாண தீவுகளில் பதிவான 1,000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஜப்பான் தொற்று குறித்து இலங்கையில் அச்சம் வேண்டாம்

"பொதுமக்களுக்கான முக்கிய செய்தி, பீதி அடைய வேண்டாம். ஆனால், STSS உடன் தொடர்புடைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்" என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார். 

ஜப்பானில் வேகமாக பரவும் புதிய வைரஸ்...  48 மணி நேரத்துக்குள் உயிரிழக்கும் ஆபத்து!

டோக்கியோவில் இருந்து வரும் அண்மைய அறிக்கைகளின்படி, இந்த பாக்டீரியாவால் ஏற்படும் நோயுடன் ஜப்பான் போராடி வருகின்றது.

ஜப்பானில் உருவாக்கப்படும் அடுத்த தலைமுறை விமானம்

ஜப்பானின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிசி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளது. 

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் 6.0 அளவில்  பதிவு

ஜப்பானில் நேற்று இரவு 8.44 மணிக்கு ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி கதிரியக்க நீரை வெளியேற்றுகிறது ஜப்பான்

ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது.

ஜப்பான் 46 மில்லியன் டொலர்  நிதியுதவி : செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு! 

அரச மருத்துவமனைகளுக்கு எரிபொருள்  பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஆதரவுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் இணக்கம்

இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரவித்துள்ளார்.