ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: சிறுமி

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் மௌலவி கைது

சந்தேகநபரான மௌலவி, அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் மே 20 அன்று ஒரு வழக்கறிஞர் மூலம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கஞ்சா கலந்த மிட்டாய்களை சாப்பிட்ட 2 வயது சிறுமி கோமா நிலைக்குப் போனார்! 

அப்போதுதான் குடும்பத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழா அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. அவ்விழாவுக்கு வந்தவர்களில் ஒருவர் கஞ்சா கலந்த மிட்டாய்களை வாங்கி வந்ததை ஒப்புக்கொண்டார்.

சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 7 வயது சிறுமி தொடர்பில் விசாரணை

குறித்த சிறுமி இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை பல சந்தர்ப்பங்களில் காய்ச்சல் மற்றும் சளிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியை பணயம் வைத்து காதலியை கடத்தியவருக்கு வலைவீச்சு!

சிறுமியை கடத்திய நபர், தன்னுடன் காதலில் இருந்த பெண்ணை தொடர்புகொண்டு, தன்னை சந்திக்கும்படி கட்டாயப்படுத்தினார்.  இல்லையெனில் கடத்தி வைத்துள்ள உனது அண்ணனின் மகளை (சிறுமி) கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். 

யாழ். சிறுமியின் நிலைக்கு யார் காரணம்... தாத்தா வெளியிட்ட தகவல்!

தனது பேத்தியின் தற்போதைய நிலைக்கு விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே காரணம் என சிறுமியின் தாத்தா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

காதலியின் தாயை அச்சுறுத்த டிக்-டொக் வெளியிட்ட சிறுவன்

பாடசாலை மாணவியான சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் சிறுவன் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

4 கிலோ மீற்றர் நடந்து சென்று பொலிஸ் நிலையத்தில் புகார் செய்த சிறுமி

11 வயது சிறுமி  ஒருவர் மாற்றாந்தாயின் தொல்லை தாங்க முடியாமல் தனியாக பொலிஸ் நிலையத்துக்கு நடந்து வந்ததாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாழடைந்த வீட்டில் பயங்கரம்; சிறுமி, இளைஞனின் சடலங்கள் மீட்பு

சிறுமிக்கு 14 வயது என்றும், இளைஞனுக்கு 20 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

6 நாள்களின் பின்னர் யாழில் மீட்கப்பட்ட கலஹா சிறுமி

கலஹா- ஹயிட் தோட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, 6 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.