2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அலுவலக வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான 75 மில்லியன் ரூபாய் இலஞ்ச வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இன்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ வெற்றி தின ஒத்திகை நிகழ்வுக்கு தடையுண்டாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சபையின் ஆலோசகராக தெரிவு செய்யப்பட்ட மஹேல ஜயவர்தனவுக்கு மாதம் 27 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்கப்படுகிறது
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.