ADVERTISEMENT

Tag: WHATSAPP

வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அசத்தலான புதிய அம்சங்கள் - முழு விவரம்!

வாட்ஸ்அப்பில் லைவ் போட்டோஸ், மெசேஜ் மொழிபெயர்ப்பு, திரெட்டட் ரிப்ளைஸ் மற்றும் வீடியோ நோட்ஸ் போன்ற பல புதிய அம்சங்கள் விரைவில் வரவிருக்கின்றன.

வாட்ஸ்ஆப்பில் விரைவில் வரவுள்ள புதிய அம்சம்!

வாட்ஸ்ஆப் டயல் வசதி : முன்னணி ஆப்களில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் அவ்வப்போது புதி அப்டேட்கள் வருகின்றன.

நீண்ட நாள் எதிர்பார்த்த முக்கிய Whatsapp அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா?

whatsapp-ல் எழுத்து வடிவில் மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்ஸ் அனுப்புவது எனத் தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்த சுவாரஸ்யமான அம்சங்கள் பயன்பாட்டிலிருந்து வருகிறது.

வட்ஸ் அப் பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வட்ஸ் அப் (whatsApp)நிறுவனம் தமது மேம்படுத்தல்களை அடிக்கடி தமது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த மேம்படுத்தல்கள் பயனாளர்களுக்கு உதவியாகவும், அதேவேளை கையாள்கைக்கு இலகுவானதாகவும் இருக்கும்.

வாட்ஸ்அப்  வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய வசதிகளை செய்துகொண்டே இருக்கிறது.

ஒரே நேரத்தில் 100 படங்கள், வீடியோக்களை அனுப்பும் வசதி அறிமுகம்

ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.