ADVERTISEMENT

Tag: Namal Rajapaksa

கிரிஷ் நிதி மோசடி வழக்கு: நாமல் ராஜபக்‌ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சர்ச்சைக்குரிய கிரிஷ் நிதி முறைகேடு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியலை எதிர்வரும் அக்டோபர் 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

"எயார்பஸ் மோசடி பிரித்தானியாவில் வெளிச்சத்திற்கு வந்தது: இதில் அரசியல் பழிவாங்கல் இல்லை" – அமைச்சர் விஜித ஹேரத் திட்டவட்டம்!

எயார்பஸ் ஊழல் விவகாரம் பிரித்தானியாவில் வெளிச்சத்திற்கு வந்த ஒன்று எனவும், இதில் எவ்வித அரசியல் பழிவாங்கலும் இல்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஊழல்வாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விமர்சனம்

நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்ட விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விமர்சித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைப்பு

எயார்பஸ் ஒப்பந்த விவகாரத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

100 மில்லியன் ரூபா கையூட்டல் குற்றச்சாட்டில் ஏன் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்?

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் 100 மில்லியன் ரூபா கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் நாமல் ராஜபக்ஷ

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

காயமடைந்த சிறுவனை தேடிச்சென்ற மஹிந்தவின் மனைவி

ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.