Tag: gnanasara thero

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பில் நடந்த போராட்டம் முடிவு! பின்னணி என்ன?

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குமார் தொடர்ந்தும் போராட்டம்

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி, பௌத்த பிக்குமார் முன்னெடுத்து வரும் போராட்டம் இரண்டாவது நாளாகவும் நீடிக்கின்றது.

சிறையிலுள்ள பிக்குகளைக் கையாளும் சட்டங்களைத் திருத்த விசேட குழு: ஜனாதிபதி நடவடிக்கை

சிறையிலுள்ள பௌத்த பிக்குகளைக் கையாளும் நடைமுறைகள் மற்றும் சட்டங்களைத் திருத்தி பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க விசேட குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

ஞானசார தேரரை காவி உடையுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை ஏனைய வழக்குகளுக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்போது காவி உடையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தப்பியோட உதவிய குற்றச்சாட்டில் கைதாகிய வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தப்பியோட உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரி, எதிர்வரும் 9ஆம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.