Tag: BCCI

டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: சுப்மன் கில் vs சஞ்சு சாம்சன் போட்டி உச்சத்தில்

இந்திய அணியின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து செயல்படுவார் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய போட்டிகளில் அவரது பேட்டிங் சிறிது தடுமாறினாலும், அவரது தலைமையில் அணி தொடர்கிறது.

ஐபிஎல் 2026 ஏலப் பட்டியலில் இடம் பெற்ற 12 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இந்தப் பட்டியலில் வனிந்து ஹசரங்க, மதீஷா பதிரான மற்றும் மகீஷ் தீக்சான ஆகியோர் ₹2 கோடி என்ற அதிகபட்ச அடிப்படை விலையில் இடம்பெற்றுள்ளனர்.

மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி

இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.? வெளியான தகவல்

போர் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்த சூழலில் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.

போட்டிகள் முதல் விளம்பரங்கள் வரை - இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ விதித்த அதிரடி கட்டுப்பாடுகள்

கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக செல்லும்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இந்தியா தோல்வி.. அமெரிக்கா பறந்த அதிகாரி.. ராகுல் டிராவிட்டுடன் சந்திப்பு.. கச்சேரி ஆரம்பம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் தோல்வி இந்திய அணி மீதான நம்பிக்கை ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது. 

காயத்திலிருந்து மீண்டு விக்கெட்டை வீழ்த்திய பும்ரா!

இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அஸ்வினை நீக்கியதற்கு ரோகித் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பும் அகார்கர்..

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா அஸ்வினை எடுக்கவில்லை.

50 ஓவர் உலகக்கோப்பை அட்டவணை வெளியீட்டுக்கு நாள் குறித்த ஐசிசி.. 

2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு தயங்கும் இந்திய ஜாம்பவான்கள் இதுதான் காரணமா?

தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு பிரபலமாகாத நபர்களே இருக்கிறார்கள். இதற்கு முன்னணி வீரர்களாக இருப்பவர்கள் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்காததே காரணமாக உள்ளது. 

இந்திய அணியை தேர்வு செய்யும் முக்கிய பொறுப்பில் சேவாக்? 

இந்தியத் தேர்வுக் குழுவுக்கு புதிய தேர்வாளரை பிசிசிஐ தேடிக் கொண்டிருக்கிறது. முன்னாள் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா 2023 பிப்ரவரியில் ஒரு ஸ்டிங் ஆபரேஷனுக்குப் பிறகு தனது பதவியை இழந்தார். 

முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ஓய்வூதியம் 100 சதவீதம் உயர்வு

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.