Tag: babar azam

ஆசிய கோப்பை 2023 - 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை நொறுக்கிய பாபர் அசாம் படை

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முல்தான் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆசிய கோப்பை 2023 -  கோலி, ஹசிம் அம்லா சாதனைகளை முறியடித்த பாபர் அசாமின் 3 இமாலய சாதனைகள்..!

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 151 ரன்கள் விளாசி சாதனை படைத்திருக்கிறார். 

லங்கா பிரீமியர் லீக்: பத்திரண அசத்தல்; கண்டியை வீழ்த்தியது கொழும்பு!

லங்கா பிரீமியர் லீக்: லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் கலைகட்ட தொடங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - பிலௌவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்காக மருத்துவமனையை தேடி ஓடும் ரசிகர்கள்... காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு முன் ஆஷஸ் தொடரெல்லாம் சாதாரணம் என்று கூறியிருந்தார்.

டி20 கிரிக்கெட் பாபர் ஆசாமுக்கு இன்னும் கைகூடவில்லை - ஹர்பஜன் சிங்!

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு எப்போதும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.  அண்மை காலமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமை, அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். 

உலகின் நம்பர் 1 வீரர் பாபர் அசாம் தரையில் படுத்த நெகிழ்ச்சி காட்சி

பாகிஸ்தான் அணி தற்போது எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. ஜூலை 16ஆம் தேதி தான் இனி அவர்கள் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறார்கள்.