Tag: asia cup 2023

ஆசிய கோப்பை 2023 -  கோலி, ஹசிம் அம்லா சாதனைகளை முறியடித்த பாபர் அசாமின் 3 இமாலய சாதனைகள்..!

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 151 ரன்கள் விளாசி சாதனை படைத்திருக்கிறார். 

முடிவுக்கு வரும் ஹர்திக் அதிகாரம்.. ஆசியக் கோப்பை தொடர்..  இந்திய அணி இன்று அறிவிப்பு !

ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.

தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன ? மகீஷ் தீக்சனா  பெருமிதம்!

சென்னை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மகீஷ் தீக்சனா. சிஎஸ்கே அணிக்காக 22 போட்டிகளில் விளையாடிய அவர், இதுவரை 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 

இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்.. அஜித் அகர்கர் முடிவால் அதிர்ச்சி!

நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்.17ஆம் தேதி வரை நடக்கிறது.