கல்விசார் பொருட்களின் விலையைக் குறைக்கும் நோக்கில் அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்கள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்களுக்கான பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு 2027 வரவு - செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடிகாலமைப்பு முறைமைகளை மேம்படுத்தவும் கால்வாய்களைப் புனரமைக்கவும் 2027 வரவு - செலவுத் திட்டத்தில் 3.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
2027 வரவு - செலவுத் திட்டத்தில் 45 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பு, பாரிய எரிபொருள் குழாய்த்திட்டங்கள், இலவச ஸ்மார்ட் மின்மானிகள் மற்றும் சூரிய மின்சக்தி மின்கல மானியங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.