மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்தே சில உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
லங்கா சதொச ஊடாக பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 4 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.