ADVERTISEMENT

Tag: விஜய்

திருமணத்தில் அணிந்த வெள்ளை கவுனை கருப்பாக்கிய சமந்தா - காரணம் என்ன?

அந்த கல்யாண கவுனை மீண்டும் ஆடை வடிவமைப்பு செய்து அதை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் சமந்தா.

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்

லியோ இசை வெளியீட்டு விழா : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். 

விஜய்யின் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஜோதிகா? 

லியோ படப்பிடிப்பினை முடித்த நடிகர் விஜய் நார்வே சென்று தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாசத்தை கொட்டிய விஜய்... வாரிசு விமர்சனம்

சரத்குமார் மிகப்பெரிய தொழிலதிபர். இவருக்கு ஶ்ரீகாந்த், ஷாம், விஜய் என மூன்று மகன்கள். தன்னை போலவே மூன்று மகன்களும் தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.