ADVERTISEMENT

Tag: ரோஹித் சர்மா

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: சுப்மன் கில் இரட்டை சதம், 406 ரன்கள் இலக்கை எட்டி இந்தியா வரலாற்று சாதனை

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில்லின் அதிரடி இரட்டை சதத்தால் 406 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் எட்டி இந்திய அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா vs நியூசிலாந்து இன்று மோதல்!

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா vs நியூசிலாந்து இன்று மோதல்! ஆட்ட நேரம், இடம், நேரடி ஒளிபரப்பு மற்றும் பிளேயிங் லெவன் பற்றி முழு விவரங்கள் இங்கே!

அசலங்க சுழலில் வீழ்ந்தது இந்தியா; இலங்கை அசத்தல் வெற்றி!

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்க முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இலங்கை அணி வீரர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - சரித் அசலங்க!

இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்க 9 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், துனித் வெல்லாலகே 7 பவுண்டரி 2 சிஸ்கர்கள் என 67 ரன்களையும் சேர்த்தனர்.  

அசலங்க, ஹசரங்க அசத்தல்; டை-யில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும் வெற்றிபெறாமல், ஆட்டத்தை சமனில் முடித்துள்ளது.

ரோஹித் ரெக்காடை உடைத்த இளம் வீரர்... ஒரே போட்டியில் 2 வரலாற்று சாதனை!

ஐபிஎல் 2024 தொடரில் 42 சிக்ஸர்கள் அடித்த அபிஷேக் ஷர்மா இப்போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்தார்.

அதிக டக் அவுட் மட்டுமல்ல... மற்றொரு மோசமான சாதனை படைத்த ரோஹித்!

நடப்பு ஐபிஎல் சீசனின் ஆரம்பத்தில்  நன்றாக இருந்த ரோஹித் சர்மா பேட்டிங், நாட்கள் செல்லச் செல்ல மும்பை அணிக்கு அதிகம் சாதகமாக அமையவில்லை. 

இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டது... ரோஹித், கோலி உள்ளே.... முக்கிய வீரர்கள் வெளியே.. முழு விவரம் இதோ!

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

தோல்வி வேதனையளிக்கிறது... புலம்பும் ரோஹித் சர்மா!

இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

உலகக்கோப்பை 2023 - டிராவிட், ரோஹித் இருந்தும் அதே தப்பு எப்படி நடந்தது? சிக்கலில் இந்திய அணி!

உலகக்கோப்பை 2023: 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியில் யார் நான்காம் இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் என்ற கேள்வி எழுந்துள்ளது.