மீன ராசியில் சனியின் இந்த சஞ்சாரம் உணர்ச்சிச் சமநிலை, ஆன்மீகச் சிந்தனை மற்றும் பொறுப்புகள் பற்றிய புதிய புரிதலை உருவாக்கும். இந்த இயக்கம் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலன்களை வழங்கும்.
200 ஆண்டுகளுக்கு பிறகு மகர ராசியில் உருவாகும் அரிய “திரிகிரக யோகம்” – சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை – சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தைத் தொடங்கும் திருப்புமுனையாக அமையும்.
2026 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் : 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தொடங்கும் இந்த ஆண்டு, சனி, குரு, ராகு-கேது ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் புதிய திருப்பங்களைக் கொண்டுவரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிசம்பர் 06 அன்று புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த பெயர்ச்சியின் சிறப்பு என்னவென்றால், விருச்சிக ராசியில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஒரே நேரத்தில் கூடியிருப்பதால் இரண்டு சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்று (நவம்பர் 15) பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.