ADVERTISEMENT

Tag: மிதுனம்

சனி பகவான் அருளால் அடுத்த 100 நாட்கள் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்!

சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் அடுத்த 100 நாட்களில் அதிர்ஷ்டம் பெறக்கூடும் எனக் கூறப்படும் 5 ராசிகள் எவை? முழு ஜோதிடப் பலன்கள்.

பாபா வங்காவின் கணிப்பு: ஒக்டோபர் முதல் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் அதிஷ்ட மழையில் நனையவுள்ள  5 ராசிகள்!

பாபா வங்காவின் 2026 ஆண்டின் கடைசி மூன்று மாதங்களுக்கான கணிப்புகளின்படி மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய 5 ராசிகளுக்குத் தொழில் வளர்ச்சி மற்றும் அபரிமிதமான பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது.

சூரிய பெயர்ச்சியால் ஏற்படவுள்ள திடீர் திருப்பம்... அடுத்த 1 மாதம் கவனமாக இருக்கவேண்டிய 6 ராசிகள் யார் தெரியுமா?

துலாம் ராசியில் நிகழும் சூரிய பெயர்ச்சியால் அடுத்த 1 மாதம் சவால்களை எதிர்கொள்ளப்போகும் 6 ராசிகள் எவை? நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய முழு விபரம் இதோ!

பணமழை கொட்டும் வார ராசிபலன்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்; 12 ராசிகளுக்கான முழு விபரம் இதோ!

செப்டம்பர் 20 முதல் 26 வரையிலான வார ராசிபலன்! எந்தெந்த ராசிகளுக்கு பணமழை கொட்டும், தொழில் யோகம் யாருக்கு? 12 ராசிகளுக்கான முழு விபரம் இதோ.

கன்னி ராசியில் உதயமாகும் புதன் – இந்த 6 ராசிகளுக்கு இனி அதிஷ்டம் மட்டுதான்... யாருக்கெல்லாம் ராஜயோக பலன்கள்?

கன்னி ராசியில் உதயமாகும் புதன் பகவானால் புத்திக்கூர்மையும் அபரிமிதமான தொழில் வளர்ச்சியும் பெறப்போகும் 6 ராசிகள் எவை? அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியப் போகுது!

செப்டம்பர் 2ஆம் தேதி செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்தில் நுழைய உள்ள நிலையில், இந்தப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றம் பெறக்கூடிய 3 ராசிகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

3 நாட்களில் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆகஸ்ட் 19ஆம் தேதி குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த மாற்றத்தால் மிதுனம், கடகம், தனுசு மற்றும் மீனம் ஆகிய 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில், திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.

கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது!

ஜோதிடத்தில் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு அதிபதியான குரு பகவான், தனது உச்ச ராசியான கடகத்தில் ஆகஸ்ட் 12-ஆம் திகதி உதயமாகி வலுவடைந்துள்ளார். இதுவரை அஸ்தமன நிலையில் பலவீனமாக இருந்த குரு, இப்போது முழு ஆற்றலுடன் செயல்படத் தொடங்கியுள்ளார்.

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்; உங்க ராசி என்ன?

சனிபகவான் ஆகஸ்ட் 20 அன்று கடைசி நட்சத்திரமான ரேவதிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த பெயர்ச்சி மிதுனம், துலாம், கும்பம் ராசிகளுக்கு சிறப்பான நன்மைகளை வழங்கும்.

வாரத்தின் முதல் நாளில் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்... 12 ராசிகளுக்குமான முழு பலன்கள்!

06 ஜூலை 2026 திங்கட்கிழமையிற்கான இன்றைய ராசிபலனைப் படியுங்கள். 12 ராசிகளுக்கும் தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என்ன என்பதை முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்.

சுக்கிரன்–குரு சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் யார்?

சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய கிரக சேர்க்கையால் மேஷம் முதல் மகரம் வரை 5 ராசிக்காரர்களுக்கு நிதி, தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இன்று சந்திரன் துலாம் ராசியில்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்

மனதின் காரகனான சந்திரன் மே 29-ம் தேதி சுக்கிரன் ஆளும் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் இங்கே காணலாம்.

நிலம், வீடு வாங்கும் அதிர்ஷ்டம்: செவ்வாய் அருளால் வாழ்க்கை மாறப்போகும் ராசிகள்!

செவ்வாய் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளதால் சில ராசிக்காரர்களுக்கு வீடு, நிலம் மற்றும் சொத்து சேர்க்கை யோகம் உருவாகியுள்ளது. ஜூன் 20 வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

வருடப்பிறப்பை அடுத்து இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை: பாபா வங்காவின் கணிப்பு இதோ!

ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு மிகப்பெரிய யோகம் அடிக்கப்போவதாக பாபா வங்காவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த ராசிகள் எவை என்பதை இங்கே விரிவாகக் காணலாம்.

பிப்ரவரி இறுதியில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்

மிதுனத்தின் அதிபதி புதன். இதற்கிடையில், மனதின் காரணியாகக் கருதப்படும் சந்திரன் பிப்ரவரி 26ஆம் தேதி மிதுன ராசியில் நுழைகிறார். இதனால் குரு–சந்திரன் சேர்க்கை ஏற்பட்டு, சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.

சுக்கிரன் நட்சத்திர மாற்றம்: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்

சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்வது வழக்கமாகும். இப்படியான மாற்றங்கள் மனிதர்களின் நிதிநிலை, உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.