சீரற்ற காலநிலை காரணமாக மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாளை (20) நடைபெறவுள்ள பரீட்சைகள் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும்.
2025ஆம் ஆண்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து, அதே பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டாம் பாடசாலை தவணை கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த வருடத்தின் முதலாவது இரண்டாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (16) நிறைவடைகின்றன.
பாடசாலை வரலாற்றில் அகில இலங்கை ரீதியிலான கரப்பந்தாட்ட போட்டிக்கு அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலய அணி தகுதி பெற்றுள்ளமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொசன் பண்டிகையை முன்னிட்டு 11 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதலாவது பாடசாலை தவணைக்கான முதற்கட்ட கல்வி நடவடிக்கை இன்றுடன் (10) நிறைவடைகின்றன.
ஹட்டன் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.