படகு கவிழ்ந்தபோது அதில் ஐந்து மாணவர்கள் பயணம் செய்துகொண்டிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் நீரில் விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த நேரத்தில் கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கடும் அலைகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எழுந்த பெரிய அலையில் சிக்கி கடுமையாக ஆடியுள்ளது.
சுற்றுலா பயணிகள் மும்பை கேட்வே ஆப் இந்தியா, பாவுச்சா தக்கா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படகு மூலம் சென்று வருகின்றனர்.
துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற 3 படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை காணவில்லை.