ADVERTISEMENT

Tag: நுகர்வோர் விவகார அதிகாரசபை

2 டன்னுக்கும் அதிகமான லஞ்ச் சீட்டுகள் அழிப்பு: பொலித்தீன் விதிமீறல்களுக்கு கடும் நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட தடைசெய்யப்பட்ட 2,040 கிலோகிராம் பொலித்தீன் லஞ்ச் சீட்டுகள் புத்தளத்தில் அழிக்கப்பட்டன. விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு டின் மீன்களுக்கு புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்: வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையான 230 ரூபாய்க்கு பதிலாக, ஒரு கிலோ நாடு அரிசியை 240 ரூபாய்க்கு அந்த அங்காடி விற்பனை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திரவப் பாலுக்கு புதிய பாதுகாப்புத் தரநிலைகள்:  Aflatoxin அளவுகளில் கடுமையான கட்டுப்பாடு!

இந்த புதிய ஒழுங்குமுறையின்படி, பாலில் உள்ள அஃப்லாடாக்சின் (Aflatoxin) அளவுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.