ADVERTISEMENT

Tag: நடிகை த்ரிஷா

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில் இன்று (04) காலை பொலிஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவரை வாகனத்தில் தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது: முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பேசியதால் நடவடிக்கை!

கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்,  தான் விவசாயிகளின் நலன் குறித்தும், தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றுவது குறித்தும் 22 நிமிடங்கள் பேசியதாகக் குறிப்பிட்டார்.

உதவ முன்வாருங்கள்... வேதனையுடன் த்ரிஷா.. ரசிர்கள் விமர்சனம்...!

த்ரிஷா, அண்மையில் மன்சூர் அலி கான் தன்னை பற்றி பேசியதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்தது பேசுபொருளாக மாறியது.