- ADVERTISEMENT -

Tag: தமிழக வெற்றிக் கழகம்

தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள்? எளிமையான அரசியல் கணக்கு இதுதான்!

தமிழக தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் ஆட்சியமைப்பதில் நீடிக்கும் குழப்பம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரால் ஆட்சி அமைக்க முடியும், தற்போது என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை எளிமையாக பார்க்கலாம்.

உதயநிதி + மிதுன்.. விஜய்க்கு குழி பறிக்க “இணைந்த கைகள்” திமுகவின் லெட்டர் எடப்பாடி கையில்?

தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி குறித்த தகவல்களுக்கு பின்னால் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மிதுன் பழனிசாமி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

விசுவாசத்துக்கு முன்னுரிமை: தவெக வேட்பாளர் தேர்வில் விஜய்யின் புதிய அரசியல் அணுகுமுறை

தமிழக வெற்றிக் கழகம் தொடங்குவதற்கு முன்பே, விஜய் மக்கள் இயக்கம் வழியாக கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாகத் தன்னுடன் இணைந்து செயல்பட்டு வந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தேர்தலில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்–சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவுடன் விஜய் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி பேசுபொருள்

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சட்டமன்றத் தேர்தல் விஜய்–ஸ்டாலின் இடையேயான போர்: தவெக தலைவர் விஜய்

“ஸ்டாலின் டெல்லியில் சென்று போட்டியிடப் போகிறாரா? ஒவ்வொரு தேர்தலையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

தேர்தல் வெற்றிக்கு விஜய் வகுத்துள்ள புதிய வியூகம்: 3 மணி நேரம் ஆலோசனை

தமிழகத்தில்2026-ம் ஆண்டு நடைபெற  உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

நடிகர் விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்

நிகழ்வில் உரையாற்றிய நடிகர் விஜய், விரைவில் மாநாட்டுக்கான திகதி அறிவிக்கப்படும். நம்பிக்கையாக இருங்க, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்றார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -