தங்க “நெக்லஸ்” வாங்க விருப்பம் தெரிவித்து கடைக்குள் நுழைந்த சந்தேகநபர் ரூ.5,000 தாள்களை கட்டுக்கட்டாக வழங்கியுள்ளார்.
இன்று (ஜூலை 19,2024) சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் 6,875 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த வாரத்தை விட, இன்று(02) தங்கம் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்றை தினத்தை விட இன்று தங்கம் விலையில் சிறிது உயர்வு உள்ளது.
தங்க நகை: தங்கத்திலயே நிறைய கோல்டு வகைகள் உள்ளன. கோல்டின் கலர் பொருத்து, அதன் காரட் மதிப்பும் மாறுகிறது. மஞ்சள் கோல்டு முதல் ரோஸ் கோல்டு வரை ஏகப்பட்ட வகைகள் உள்ளன.
டிங்கி படகில் மறைத்து எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் இருந்த தங்கம், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.