2026ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரிஷபம், சிம்மம், துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய நான்கு ராசிகளுக்கும் தொழில் முன்னேற்றம், பணவரவு மற்றும் குடும்ப மகிழ்ச்சி போன்ற சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும் என ஜோதிட நம்பிக்கைகளில் கூறப்படுகிறது.
செப்டம்பர் 20 முதல் 26 வரையிலான வார ராசிபலன்! எந்தெந்த ராசிகளுக்கு பணமழை கொட்டும், தொழில் யோகம் யாருக்கு? 12 ராசிகளுக்கான முழு விபரம் இதோ.
கன்னி ராசியில் உதயமாகும் புதன் பகவானால் புத்திக்கூர்மையும் அபரிமிதமான தொழில் வளர்ச்சியும் பெறப்போகும் 6 ராசிகள் எவை? அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
செப்டம்பர் மாத கிரகப் பெயர்ச்சிகளால் கடகம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், மகரம் உள்ளிட்ட ராசிகளுக்கு ஏற்படும் தொழில் மற்றும் நிதி மாற்றங்கள் குறித்த முழுமையான பலன்கள்.
ஜோதிட ரீதியாக மேஷம், சிம்மம், விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய நான்கு ராசியினர், பஞ்சபூதத்தின் தாக்கம் மற்றும் கிரக ஆதிக்கங்களால் உடனடி கோபத்திற்கு ஆளாகும் இயல்பு கொண்டவர்கள்.
ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2, 2026 வரை சில ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கலாம். எந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கைகூடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆகஸ்ட் 14, 2026 அன்று கடக ராசியில் குரு பகவான் உதயமாவதால் எந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
06 ஜூலை 2026 திங்கட்கிழமையிற்கான இன்றைய ராசிபலனைப் படியுங்கள். 12 ராசிகளுக்கும் தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என்ன என்பதை முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்.
புதன் பெயர்ச்சியால் அடுத்த 39 நாட்கள் ரிஷபம், சிம்மம், துலாம், மகரம் ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, பதவி உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மனதின் காரகனான சந்திரன் மே 29-ம் தேதி சுக்கிரன் ஆளும் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் இங்கே காணலாம்.
வேத ஜோதிடத்தின்படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் ஜூன் 2ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார்.
நவகிரகங்களில் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படும் சூரியன் மற்றும் செவ்வாய் 24 மாதங்களுக்கு பின் ஒரே ராசியில் இணைகின்றன. பிப்ரவரி 23ஆம் தேதி இந்த இரு கிரகங்களும் கும்ப ராசியில் சேர உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்வது வழக்கமாகும். இப்படியான மாற்றங்கள் மனிதர்களின் நிதிநிலை, உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
சூரிய பெயர்ச்சி, ஆண்டின் முதல் ராசி மாற்றம் என்பதுடன், சனி-சூரியன் இடையேயான தந்தை-மகன் உறவை சுட்டிக்காட்டுவதால் சிறப்பான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
பல்கேரியாவின் பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா, 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அசாதாரணமான முன்னேற்றம், செல்வ வளர்ச்சி மற்றும் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனைகளைக் கொடுக்கும் என கணித்துள்ளார்.
பாபா வங்கா கணிப்புகளின் படி, வரும் புதிய ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் மழையாக மாறப்போகிறது.