பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு எழுது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பாடசாலைப் மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சேருவவில பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமது ஆட்சியின் கீழ் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.
போதுமான பண கையிருப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுப்பனவுகள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை வழங்கப்பட வேண்டும்
ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அவர்களுக்கும் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டே தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அஸ்வெசும திட்டத்தில் மேலும் 5 இலட்சம் பயனாளிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை கொடுப்பனவு வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
சுமார் 689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.