நவகிரகங்களில் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படும் சூரியன் மற்றும் செவ்வாய் 24 மாதங்களுக்கு பின் ஒரே ராசியில் இணைகின்றன. பிப்ரவரி 23ஆம் தேதி இந்த இரு கிரகங்களும் கும்ப ராசியில் சேர உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால், அவர்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தடையின்றி தொடரும் என்பதே நம்பிக்கை.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் அனைத்தும் காலகட்டங்களின் அடிப்படையில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கும்.
கும்ப ராசியில் தற்போது சூரியனும் சனியும் இணைந்து இருக்கிறார்கள். இதன் மூலம் எந்த ராசியினர் என்ன மாதிரியான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
புத்தாண்டு ராசிபலன் 2024: சனிபகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்கிறார்.
புத்தாண்டு ராசிபலன் 2024: சில கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக அமர்வது அதிர்ஷ்டத்தையும் ஜாதக ரீதியாக சில யோகங்களையும் ஏற்படுத்தும். 2024 புத்தாண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன.