Tag: காட்டு யானைகள்

ரயிலில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க புதிய திட்டம்! ரயில் பாதையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் ரயில்களில் காட்டு யானைகள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்கான செயற்றிட்டத்தின் முன்னேற்றம் நாடாளுமன்றத்தில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்; தென்னை பயிர்கள் சேதம்!

வவுனியா, வேலங்குளம், கோவில் புளியங்குளம் கிராமத்தில் பெருமளவு தென்னை பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன.

9 வருடங்களில் 3000 காட்டு யானைகள் இறப்பு - 1,190 பேர் பலி!

கடந்த 9 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை 3,400ஐ கடந்துள்ளது.

ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் ஹபரணையில் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.