Tag: எதிர்க்கட்சித் தலைவர்

ஈரான் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்திடம் அறிக்கை கோருகிறார் சஜித்

 நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை இன்று ( 05) வெளியிட்ட சஜித் பிரேமதாச, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டார்பிடோவால் ஈரானிய போர்க்கப்பல் மீது நேற்று (04) நடந்ததாக கூறப்படும் தாக்குதல் குறித்து அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் கோரினார். 

அரசாங்கத்தின் புதிய நடவடிக்கையை சஜித் வெளிக்கொணர்வு

அரசியல் சூதாட்டதை நடைமுறைப்படுத்தி வங்குரோத்தடைந்த நாட்டில் முறைமை மாற்றம் ஏற்படும் என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காலாவதியான மக்கள் வெறுத்த பழைய முறைமையையே இந்த தெரிவுக் குழுவின் ஊடாக தொடர்ந்தும் நடக்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மதத்தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் விசேட கலந்துரையாடல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட பௌத்த மதத்தலைவர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிறையிலிருந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் ரகசிய இடத்துக்கு மாற்றம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற நிலையில் சிறையிலிருந்து திடீரென ரகசியமான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.