இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கியது.
இரண்டாம் நாளில் பாதியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ராம், டீன் எல்கர் இருவரும் களமிறங்கினர்.