ADVERTISEMENT

Tag: அஜித்

அஜித்தையே கல்யாணம் செய்வேன்.. நீ கிட்ட வராத.. மாதவனையே அலறவிட்ட ஷாலினி!

அஜித்துடன் ‘அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர, பின்னர் குடும்பத்தின் அனுமதியுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு, திரைப்படங்களைத் துறந்து குடும்பத்திற்கே முழு நேரத்தை ஒதுக்கினார் ஷாலினி.

மீண்டும் கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்... என்ன செய்தார் தெரியுமா?

சினிமாவை தாண்டி கார் ரேஸில் ஆர்வம் உள்ள அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஜனவரி முதல் கார் ரேஸில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். 

அஜித்குமார் மரணத்தில் தோண்ட தோண்ட வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

இளைஞர் அஜித் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை என மருத்துவ அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. 

அஜித்தின் அடுத்த படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த குட் பேட் அக்லி படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

அஜித், திரிஷா டூயட் - வைரலாகும் குட் பேட் அக்லி போட்டோஸ்

நடிகர் அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ்  ஆகவுள்ளது.

அஜித் 63 படத்தை இயக்கப்போவது இவரா? வெளியான ஹாட் நியூஸ்!

அஜித் அடுத்தடுத்த இயக்குனர்களை தேர்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.