இன்று காலநிலை மாறுகிறது; முழு விவரம் இதோ!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
இன்று காலநிலை மாறுகிறது; முழு விவரம் இதோ!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் மாலை 4.00 மணியளவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் மழையில்லாத வானிலை காணப்படும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது கி.மீ. 30-35 வரை காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் பெய்யும்போது தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Click for more latest சமூகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -