ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தொற்று பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தொற்று பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தொற்று பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தொற்று பரிசோதனை செய்து கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அந்நகரம் ஹுவாங்பூ ஆற்றை மையமாக கொண்டு கிழக்குப்பகுதி, மேற்குப்பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவங்கள் அதிகமுள்ள புடோங் உட்பட கிழக்கு பகுதி முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேற்குப்பகுதியில் சில இடங்களில் அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்கூட்டியே சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -