28 வயதான நபர் சுட்டுக்கொலை

கொஸ்கொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
28 வயதான நபர் சுட்டுக்கொலை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொஸ்கொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று(22) இடம்பெற்ற இந்த துப்பாக்சிச்சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -