- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: ஹர்ஷன நாணயக்கார

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

சிறையிலுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் அமைச்சர் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். 

சிறைச்சாலைகளில் சீர்திருத்தம்: மீண்டும் சம்பவங்கள் நடக்காது! அதிகாரிகளுடன் ஜனாதிபதி நேரடிச் சந்திப்பு!

இந்த சந்திப்பின் போது, தற்போது சிறைச்சாலை கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகாண எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. 

காலி - மஹமோதரையில் புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான வர்த்தமானி வெளியீடு

நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் குறைக்கும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. 

‘நான் பொறுப்பேற்க வேண்டும்’ – நீர்கொழும்பு சிறை மோதல் குறித்து நீதியமைச்சர் உருக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த உயிரிழப்புகளால் ஆழ்ந்த அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்ததாகக் கூறிய நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வாடகை வீட்டு உரிமைகள் பாதுகாப்பு: மக்கள் கருத்துக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம்

இந்த சட்டமூலம் அமல்படுத்தப்பட்டால் வீட்டு உரிமையாளர்கள் வீடுகள் அல்லது வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்க முடியாது என்ற கருத்து தவறானதாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் இட நெருக்கடி: கைதிகள் அரச கட்டிடங்களில் தங்குவார்கள் – அமைச்சர்

699 கைதிகளை மட்டுமே தடுத்து வைக்கக் கூடிய பல்லேகல மற்றும் தும்பர சிறைச்சாலைகளில் தற்போது 2,246 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -