Tag: வங்காள விரிகுடா

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தீவிரமடையும் 'முரசு' சூறாவளி! இலங்கையின் வடக்கு கடற்பரப்புக்கு கடும் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் முரசு சூறாவளி தீவிரமடைகிறது. மன்னார் முதல் திருகோணமலை வரையான கடற்பரப்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை. 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

நாட்டில் பலத்த மழை: 30,000க்கும் மேற்பட்ட இடங்கள் மண்சரிவு அபாயத்தில்! தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

இலங்கையில் பெய்து வரும் பலத்த மழையினால் 30,000க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், தெதுரு ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டில் தென்மேற்குப் பிராந்தியங்களில் 100 மி.மீ-க்கும் அதிக பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இந்தியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் மேலும் வலுப்பெறுகிறது: கனமழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

குறைந்த அழுத்தப் பகுதி நாட்டை விட்டு நகர்வு; இன்றிலிருந்து மழை குறையும்

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை நோக்கி வரும் வங்காள விரிகுடா புயல் -  வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் மழை எச்சரிக்கை

"டித்வா" சூறாவளியின் கனமழையால் பெரும்பாலான முக்கிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிகின்றன.