உலக அளவில் மிகுந்த பிரபலமடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியாவின் பல மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கும் நிலையில், தொகுப்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.