ADVERTISEMENT

Tag: பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் இன்றைய பஞ்சாங்கம் (28.03.2024)

நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். பணநெருக்கடி அகலும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர்

இன்றைய ராசிபலன் மற்றும் இன்றைய பஞ்சாங்கம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். நினைத்த காரியத்தை முடிக்க முடியாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் - அக்டோபர் 7, 2023 சனிக்கிழமை

இன்றைய நாளின் (அக்டோபர் 7, 2023 ) நல்லநேரம், சந்திராஷ்டமம், விசேஷங்கள், விழாக்கள், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை இங்கு காணலாம்