Tag: நாமல் ராஜபக்ஷ

பிரித்தானியாவில் உரை ரத்து; அச்சுறுத்தலை விட உரையாடலே முக்கியம்: நாமல் ராஜபக்ஷ அறிக்கை

தன்னுடைய கருத்துக்களைக் கடுமையாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபட தான் தயாராக இருந்ததாகவும், அழைப்பை எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

போராட்டம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம் – நாமல் ராஜபக்ஷ

போராட்டம் மற்றும் அதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் நிதி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நுகேகொட பேரணிக்கு பயந்துவிட்டார்கள்; அவதூறுகளுக்கு 21 இல் பதில் கிடைக்கும் : நாமல் 

இவ்வாறான அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் நாடு முழுவதும் காண முடியும். 

பிரசார கூட்டத்திற்கு விளையாட்டு துப்பாக்கியுடன் வந்த இளைஞர்கள் கைது

கூட்ட அரங்கில் தம் பெற்றோர்கள் இருந்ததால் தாம் வீடு திரும்புவதாக தெரிவிக்கவே கூட்ட அரங்கிற்கு வந்ததாக மாணவர்கள் தங்களிடம் தெரிவித்தனர் என  வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

வரி வருவாயை அதிகரிக்கலாம்; தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு 'நாமல் தெக்ம' (நாமலின் தொலைநோக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் சின்னங்கள் வெளியாகின; விரைவில் விஞ்ஞாபனம்!

ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலீத் ஜயவீர உள்ளிட்ட பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பிரதான போட்டி மேற்கூறிய நான்கு வேட்பாளர்களுக்கிடையில் நான்கு முனை போட்டியாக தற்போது மாறியிருக்கிறது. 

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் விவரம்

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலுக்கான  வேட்புமனுவை முதலாவதாகக் கையளித்திருந்தார். 

ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளித்தால் பிரதமர் பதவி வேண்டும் - நாமல்

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று இந்த சந்திப்பில் இணைந்துள்ளது.

பணமோசடி வழக்கில் இருந்து நாமல் விடுதலை

நாமல் ராஜபக்ஷ உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (02) விடுதலை செய்துள்ளது.