ADVERTISEMENT

Tag: தீபாவளி

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்

பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சிறப்பு பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது.. இதையெல்லாம் செய்யாதீங்க.. அரசின் கட்டுப்பாடுகள் இதுதான்!

தீபாவளி பட்டாசு : மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது. 

தீபாவளிக்கு மறுநாள் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அனைத்து அரசு அலுவலகங்கள், பாடசாலை, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை அறிவித்துள்ளது. 

நியாயமான முறையில் தீபாவளி கொடுப்பனவு வேண்டும் - இ.தொ.கா வலியுறுத்து

தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டே தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.