Tag: ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்ட பகுதிகளில் கடமையை சரிவர செய்கின்றார்களா? ஜீவன் கேள்வி

வெளியிடங்களில் தொழில் புரிந்து குறித்த தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படவேண்டும்.

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

'வாக்குகளுக்காக கம்பனிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியாது'

கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நாம் உறுதியாக நம்புகின்றோம். அதனால்தான் கல்வி அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கிவருகின்றோம். 

ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா ரணிலை ஆதரிக்கிறது

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துகள் உள்வாங்கப்பட்டன. அதன் பின்னரே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரச பெருந்தோட்ட நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படாது: இ.தொ.கா

அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெருந்தோட்ட புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவர் 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தவிசாளரான பி.இராஜதுரை இதற்கு முன்னர் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

மலையகத்தில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பம்!

ஒரு வீட்டுக்கு சுமார் 28 இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. இது தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சு நடத்தி, அதற்கான அனுமதியையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஹைலன்ஸ் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட காணிக்கு போலி ஆவணம்: ஜீவனின் தலையீட்டால் தீர்வு

ஹட்டன் பிளான்டேசனின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மேற்படி காணியை பாடசாலைக்கு வழங்குவதற்கு ஏற்கெனவே கொள்கை ரீதியில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

ஐயப்ப பக்தர்களுக்கான விசாக்களும், கால எல்லையையும் அதிகரிக்கிறது!

ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 100 விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றது, அதன் செல்லுபடிகாலம் ஒரு மாதமாக உள்ளது.

குடிநீருக்கு விலை சூத்திரம்; கட்டணங்களில் வரவுள்ள மாற்றம்

வணிக வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.

குடிநீருக்கு விலை சூத்திரம்; கட்டணங்களில் வரவுள்ள மாற்றம்

வணிக வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.

நீர் வழங்கல் சபை ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்விக்கு பதிலளித்த அவர், அதில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்ற பணியாளர்கள் என கூறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

மேற்படி சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தரப்புகளுடன் நானும் இணைகிறேன்.  உண்மை கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

காணி உரிமைக்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் 

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன. இந்திய அரசால் 14 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய பிரதமரை சந்திக்கும் அமைச்சர் ஜீவன்; முக்கிய விடயங்கள் ஆராய்வு

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அங்கிகாரத்துடன் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் இந்திய பிரதிநிதி பங்கேற்பதற்கான அழைப்பும் ஜீவன் தொண்டமானால் கையளிக்கப்படவுள்ளது.

நீர் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் விளக்கம்

நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் அண்மையில் கூட்டமொன்றை நடத்தியிருந்தேன். இதில் எதிரணியினர் பங்கேற்கவில்லை.  அன்று இல்லாத அக்கறை இன்று திடீரென ஏன் வந்துள்ளன? தூங்குபவரை எழுப்பலாம். தூங்குபவர்போல் நடிப்பவரை எழுப்ப முடியாது.