ADVERTISEMENT

Tag: ஜீவன் தொண்டமான்

இ.தொ.கா இளைஞர் அணியின் புதிய தலைவராக ரூபதர்ஷன் நியமனம்

இதற்கு முன்னர் இளைஞர் அணியின் தலைவராக ராஜமணி பிரசாத் மற்றும் பொதுச் செயலாளராக அர்ஜூன் ஜெயராஜ் ஆகியோர் செயற்பட்டு வந்ததோடு, இளைஞர் அணியை சிறப்பாக வழிநடத்தினார்கள்.

'மலையகம் - 200' பெருவிழாக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்,  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டினால் கடும் நடவடிக்கை  – ஜீவன் எச்சரிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை மாத்திரம் சுரண்டிக்கொண்டிருக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபோவதாகவும், தீர்வை வழங்காவிட்டால் ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விடுத்தார்.

EPF, ETF பணத்தை விரைவில் வழங்க விசேட அமைச்சரவை பத்திரம்!

அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றிய தோட்ட தொழிலாளர்களில் பலருக்கு 2002ஆம் முதல் ஈ.பி.எப், ஈ.டி.எப் என்பன செலுத்தப்படாமல் உள்ளன. இவ்வாறு நிலுவையில் உள்ள தொகை செலுத்தப்பட வேண்டும் என இ.தொ.காவின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பொகவந்தலாவை இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்; வன்மையாகக் கண்டித்துள்ள ஜீவன் தொண்டமான்

பொகவந்தலாவை நகருக்கு இன்று (24) சென்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான், உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் சம்பவ இடத்துக்கு அழைத்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜீவன் அதிரடி 

பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச்சுமை அதிகரிப்புக்கமைய சம்பள உயர்வு வழங்குமாறு கோரப்படவுள்ளது.

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல - ஜீவன் தொண்டமான் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு கட்சியினரின் கைக்கூலி அல்லர். தனது செயல்மூலமே அவர் அதனை நிரூபித்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜீவன் கூறினார்.

ஜீவன் மற்றும் பவித்ரா ஆகியோருக்கு அமைச்சு பதவி

பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தைப்பொங்கல் நிகழ்வுகள் இரத்து

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையும் இதற்கும் ஒரு காரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.