Tag: சோழன் உலக சாதனை

50 மணி, 50 நிமிடங்கள் 50 நொடிகள் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்த பொல்லாச்சி மாணவர்கள்

222 சிலம்பாட்ட மாணவர்கள், இடைவிடாது 50 மணிநேரம், 50 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் ஒற்றைச் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைத்தனர். 

195 நாடுகளின் அமைவிடங்களை குறைந்த நேரத்தில் சுட்டிக்காட்டி சோழன் உலக சாதனை படைத்த 2 வயது குழந்தை

பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான  மிர்திக் தேவ், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார். 

50 மீட்டர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியின் போது அங்கு அமைந்துள்ள நீச்சல் குளத்தில் 50 மீட்டர் தூரத்தினை ஃப்ரீ ஸ்டைல் என்ற முறையில் 49 நொடிகளில் நீந்திக் கடந்தார். 

180 கணக்குகளுக்கு 3 நிமிடங்களில் விடையெழுதி சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவன் 

அபாகஸ் முறை மூலம் 180 பெருக்கல் மற்றும் வகுத்தல் கணக்குகளுக்கு 3 நிமிடங்களில் விடையெழுதி இலங்கையை சேர்ந்த 8 வயது மாணவன்  சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

130 அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றிணைந்து சோழன் உலக சாதனை 

இந்த உலக சாதனை நிகழ்வை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம், பீபுல் ஹொல்பிங் பீபல் பவுண்டேஷன் மற்றும் அஸ்மா பிரைடல் அகடமி பிரைவேட் லிமிடெட் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன. 

130 அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றிணைந்து சோழன் உலக சாதனை 

இந்த உலக சாதனை நிகழ்வை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம், பீபுல் ஹொல்பிங் பீபல் பவுண்டேஷன் மற்றும் அஸ்மா பிரைடல் அகடமி பிரைவேட் லிமிடெட் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன. 

அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 3 வயது குழந்தை

சோழன் உலக சாதனை படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவையை நடுவர்கள் வழங்கிப் பாராட்டினார்கள். 

உலகின் அதிக நினைவாற்றல் கொண்ட மாணவியாக சாதனை படைத்த கனிஷிகா

உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட மாணவியாக பொகவந்தலாவையைச் சேர்ந்த 8 வயது கனிஷிகா சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.