Tag: சூறாவளி

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தித்வா கற்றுக் கொடுத்த பாடங்கள்: காலநிலை மாற்றமும் மனித நடத்தையின் விளைவுகளும்

தித்வாவினால் ஏற்பட்ட இழப்புகளை விட அது ஏற்பட்டுத்தி மன உளைச்சல் அதிகமான காணப்படுகின்றது. மெதுவாக நகரும், மழை அதிகம் கொண்ட சூறாவளிகள் காலநிலை மாற்றத்தின் மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்று என்பதை தித்வா  படம்பிடித்துக் காட்டி இருகின்றது

யாகி புயல் பாதிப்பு: வியட்நாமில் பலி எண்ணிக்கை 226 ஆக உயர்வு

வியட்நாமில் மட்டும் யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226-ஆக அதிகரித்துள்ளது.

வானிலை குறித்து நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! 

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .