சுக்கிரனின் சஞ்சாரம் மற்றும் கிரக சேர்க்கைகளால் அடுத்த 6 மாதங்களில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மீனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு செல்வம், தொழில் முன்னேற்றம், காதல் மற்றும் குடும்ப வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம் என ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலிமையாக இருந்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி, உறவுகளில் நெருக்கம் மற்றும் நிதி நிலைத்தன்மை அதிகரிக்கும்.
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரன் மற்றும் வருணன் இணைந்து உருவாக்கும் அர்த்த கேந்திர ராஜயோகம் மேஷம், கும்பம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செல்வம், வெற்றி மற்றும் முன்னேற்றத்தை வழங்கும் என ஜோதிடம் கூறுகிறது.
சுக்கிரன் மேஷ ராசிக்குச் சென்றுள்ள இந்த பெயர்ச்சி சில ராசிகளின் அதிர்ஷ்டத்தை தலைகீழாக மாற்றப் போகிறது. பணம், பதவி, வாய்ப்பு, லாபம் தரும் அந்த 5 ராசிகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
2026 மார்ச் 2ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தனது உச்ச ராசியான மீனத்தில் இருப்பதால் “மாளவ்ய ராஜயோகம்” உருவாகும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 22 ஆம் தேதி அவர் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும் என கூறப்படுகிறது.
சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்வது வழக்கமாகும். இப்படியான மாற்றங்கள் மனிதர்களின் நிதிநிலை, உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்: